• Download mobile app
13 May 2021, ThursdayEdition - 1919
FLASH NEWS
  • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

நல்லறம் அறக்கட்டளையின் தலைவருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது

December 1, 2020 தண்டோரா குழு

நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.இத்தினத்தில் சமூகத்தில் சிறந்த சேவையாற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அந்த வகையில்,கோவை எட்டிமடை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள அசிசி ஸ்னேஹாலயா சேரிட்டபிள் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க