• Download mobile app
06 Dec 2025, SaturdayEdition - 3587
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகளவில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்

August 6, 2016 தண்டோரா குழு

உலக பள்ளிகளுக்கு இடையிலான தடகள வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற அஜித்குமார், நவீன், சமய ஸ்ரீ, மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய 4 பேருக்கு 1.20 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதே போல் உலக மாற்றுத் திறனாளிகள் சதுரங்கப் போட்டியில் 4வது இடம் பிடித்த ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மேலும் படிக்க