• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை மே 29ம் தேதி கூடும் என அறிவிப்பு

May 15, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை மே 29ம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மே 29-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது.செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த மார்ச் 15 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க