• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்டிசன் 2 கதை ரெடி – இயக்குனர் சரவண சுப்பையா

December 17, 2016 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில்கடந்த 2001ம் வெளியாகி மாபெரும் பெற்றி பெற்ற படம் சிட்டிசன்.

இப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தியிருப்பார் அஜித். மேலும், அந்த சமயத்திலேயே 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 14 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இதுமட்டுமின்றி அஜித்தின் கேரியலில் இன்றுவரை இப்படம் ஒரு மைல்கல்லாகவே உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சரணவன சுப்பையா சமீபத்தில் ஒரு பேட்டியில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துகான கதை தன்னிடம் தயார் நிலையில் இருப்பதாகவும் அதனால் அந்த படத்தை இயக்க தயாராக இருப்பதாகவும் இயக்குனர் சரணவன சுப்பையா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்…

மேலும் படிக்க