• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ஆர்.கே நகரில் விஷால் வேட்புமனு ஏற்க வாய்ப்பு !

December 7, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகரில் விஷாலின் வேட்பு மனு இன்று மாலை 3 மணி வரை ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஆர்கே நகரில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு கையெழுத்து குளறுபடி நீண்ட இழுபறிக்கு பின் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து விஷால், தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து முறையிட்டார்.

இந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்து,பின்னர் மறுத்த தீபன், சுமதி ஆகியோர் நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால் விஷால் வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணைய அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க