• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காதது ஏன்? – ஸ்ரீப்ரியா

October 2, 2018 தண்டோரா குழு

ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என நடிகை ஸ்ரீப்ரியா விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.இதுமட்டுமின்றி ஆளும் கட்சி எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையில்,கமலின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் பிக்பாஸ் புகழ் சினேகன்,நடிகை ஸ்ரீபிரியா,நடிகர் நாசரின் மனைவி கமீலா போன்ற பிரபலங்களும் இணைந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்கள்.இதில்,நடிகை ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

இந்நிலையில் ரஜினி,கமல் என இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அரசியலில் கைகோர்க்காமல் கமலுடன் கை கோர்த்தது ஏன் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.இந்த காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க