• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

January 3, 2018 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான 29 முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.

சென்னையில் இருந்து ஜன. 11,12,13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும்.இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ஜன.9 முதல் 13 தேதிவரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பண்டிகை காலத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க