• Download mobile app
20 Nov 2025, ThursdayEdition - 3571
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ. மறைவு: தலைவர்கள் இரங்கல்

December 5, 2016 தண்டோரா குழு

அறிவாற்றல் பெற்ற தலைவர்: அன்புமணி.

திறமை, தனித்துவம் மிகுந்த தலைவரை இழந்துவிட்டோம்: திமுக எம்பி கனிமொழி டுவிட்டரில் பதிவு.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது: தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர் ஜெயலலிதா: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் இரங்கல்.

தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க தலைவராகத் திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரங்கல்.

ஒரு பெண்ணாக இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் ஜெயலலிதாவிடம் உள்ளது : மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளோம்: அப்போலோ செயல் இயக்குனர் சங்கீதா ரெட்டி டுவிட்டரில் இரங்கல்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் அதிமுக தொண்டர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

ஜெயலலிதா எவருக்கும் அஞ்சாதவர் எனவும் திருமாளவன் கூறினார்.

ஜெயலலிதா நமது இதயங்களில் என்றும் வாழ்வார்: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி டுவிட்டரில் இரங்கல்.

ஏழைகளின் தீர்க்கதரிசியாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.

மேலும் படிக்க