• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது

November 30, 2017 தண்டோரா குழு

பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.

கடந்த 1917ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.

முதலாம் உலகப் போரின்போது,1ரூபாய் நாணயத்தை குறியீட்டின் தோற்றத்தினால்,தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குடியேற்ற நாட்டை சார்ந்த அதிகாரிகள்(Colonial Authorities) 1917ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டுகளை அச்சிட தொடங்கினர்.

கடந்த 1917ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் 1 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நோட்டில் அரசர் ஐந்தாம் ஜார்ஜின் புகைப்படத்துடன் வெளிவந்தது.ஆனால், Cost Benefit Analysis காரணமாக, கடந்த 1926ம் ஆண்டு முதல் அதை அச்சிடுவது நிறுத்தப்பட்டது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1940ம் ஆண்டு முதல் மீண்டும் அந்த ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.மீண்டும் கடந்த 1994ல் அதை அச்சிடுவது நிறுத்தப்பட்டது.பின்னர் 2015ல் மீண்டும் கிடைத்தது.

இத்தனை முறை தன்னுடைய செயல் இழப்பை, இழந்த போதிலும், அது தனது தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த ரூபாய் நோட்டை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது ரிசர்வ் வங்கியால் அல்ல. மேலும், அதில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரால் கையெழுத்திடப்படவில்லை, ஆனால் நிதியியல் செயலாளரால் கையொப்பம் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க