உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், முதலவர் நலமாக இருக்கிறார் என்றும் வழக்கம்போல் உணவு எடுத்துகொண்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த சில நாட்களாக முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை