காவரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் 3 நாட்கள் வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலவர் ஜெயலலிதா உடல் நலம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு இடையே இன்று காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்