• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்த ஆண்டு குளிர் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை மையம்

December 1, 2017 தண்டோரா குழு

கடந்த ஆண்டின் குளிரை விட இந்த ஆண்டு குளிர் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு,கேரளா, கோவா, பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் சராசரி நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் குளிர் அதிகமாக இருக்கும்.

இதுதவிர பஞ்சாப், இமாச்சல் பிரதேஷ், உத்தரகண்ட், புதுதில்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மராத்வாடா, வித்தர்பா, மத்திய மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் குளிர் அதிகாமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் குளிர் காரணமாக,கிட்டத்தட்ட 780 பேருக்கு உயிரிழப்பு ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க