• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து ஞானவேல் ராஜா ராஜினாமா !

December 5, 2017 தண்டோரா குழு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பொறுப்பை ஞானவேல் ராஜா ராஜினாமா செய்துள்ளார்.

விஷால் தலைமையிலான தமிழ் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெற்றி பெற்றார். இதற்கிடையில் ஆர்.கே நகரில் போட்டியிடும் நடிகர் விஷால் பதவி விலகக்கோரி இயக்குநர் சேரன் போராட்டம் நடத்திவரும் நிலையில், தயாரிப்பாளர் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து ஞானவேல்ராஜா ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடப்போவதால் தான் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக ஞானவேல்ராஜா விளக்கமளித்துள்ளர்.

மேலும் படிக்க