• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற குதிரைச் சந்தை துவக்கம்

August 10, 2016 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று குதிரை மற்றும் மாட்டுச் சந்தைகள் தான். இந்தியா முழுவதும் இருந்து இங்குக் குதிரைகள் மற்றும் அனைத்து வகையான மாடுகள் ஆகியவை கொண்டு வரப்படும்.இவை அனைத்தும் அதிக வீரியத்துடன் இருப்பதால் விலையும் அதிகமாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி நடனமாடும் குதிரை, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தாண்டு இதுவரை வந்துள்ள குதிரைகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய குதிரை தான் விலை உயர்ந்த என கருதப்படுகிறது. அந்தக் குதிரையின் விலை 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க