• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால். தல, தளபதிக்கு அழைப்பு இல்லை

August 21, 2016 தண்டோரா குழு

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட போடப்பட உள்ள பிரமாண்ட நாடகத்திற்கு அஜீத், விஜய்யை அழைக்கப் போவது இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி வசூலிக்கும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.இந்நிலையில் கூடுதல் நிதி திரட்ட பிரமாண்ட நாடகத்தை நடத்த நடிகர் சங்க தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.

இது குறித்து விஷால் கூறுகையில்,

நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பிரமாண்ட நாடகத்தை நடத்த உள்ளார் நாசர்.அதில் நான் இருக்கிறேனா எனத் தெரியவில்லை.ஆனால் கமல் சார் நிச்சயம் இருப்பார்.

ரஜினி சார் போன் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அஜீத்தை அழைக்க வாய்ப்பே இல்லை. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டதற்கே விஜய் வரவில்லை.அதனால் நாடகத்திற்கும் அவரை அழைக்கப் போவது இல்லை என்றார்.

மேலும் படிக்க