• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை வேடம் போட்ட காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

August 8, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி தபசு நடைபெற்றது இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களில் பலர் பணியை சிறப்பாகச் செய்துகொண்டிருந்த போது, இடையே ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து விசாரித்த உயரதிகாரிகள் அவர்கள் நால்வரும் டூட்டி நேரத்திலேயே மது விருந்தில் கலந்துகொள்ள சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டே மதுவிருந்தில் கலந்து கொண்ட 4 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டதின் பேரில் 4 பேரும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க