• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மின்தடை

November 10, 2018 தண்டோரா குழு

கோவை குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 12-11-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1.செங்காளிபாளையம்.
2.குப்பேபாளையம்
3.புத்தூர்.
4.குரும்பபாளையம்.
5.வடவள்ளி.
6.வடுகபாளையம்.
7.மொண்டிகாளிபுதூர்.
8.ரெங்கப்பகவுண்டன்புதூர் .
9.மூணுகட்டியூர்.
10.ஒன்னிபாளையம்.
11.கரிச்சிபாளையம்.

மேலும் படிக்க