• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால்,விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? – அமைச்சர் ஜெயக்குமார்

September 4, 2018 தண்டோரா குழு

விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால்,விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

“தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக-வை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவின் செயல் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் போராடலாம், அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம்,பொருள்,ஏவல் என்று ஒன்று உள்ளது.கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால்,விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? விளம்பரத்திற்காக இதுபோன்று பலர் செய்து வருகின்றனர்.மேலும்,விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால்,விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க