அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. சிறந்த இயக்குநர், நடிகர் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த திரைப்படம்: தி ஷேப் ஆஃப் வாட்டர் விருதுகள்: கில்லர்மோ டெல் டோரா (இயக்குநர்) ஜெ.மில்லஸ் டேல் (தயாரிப்பாளர்)
சிறந்த நடிகை: ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட் ( திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எம்பிங் மிஸ்ஸோரி)
சிறந்த நடிகர் – கேரி ஓல்ட்மேன் (டார்க்கெஸ்ட் ஹவர்)
சிறந்த இயக்குநர்: கில்லர்மோ டெல் டோரா (தி ஷேப் ஆஃப் வாட்டர்)
சிறந்த பாடல் – ரிமெம்பர் மீ (கோகோ) இசையமைப்பு குழு – கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்
சிறந்த இசையமைப்பாளர் : அலெக்சாண்டர் டெஸ்பிளாட் ( தி ஷேப் ஆஃப் வாட்டர்)
சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டேகின்ஸ் (ப்ளேட் ரன்னர் 2049)
சிறந்த தழுவல் திரைக்கதை: ஜேம்ஸ் ஐவரி (கால் மீ பை யுவர் நேம்)
சிறந்த திரைக்கதை – ஜோர்டன் பீலே (கெட் அவுட்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ (COCO)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ப்ளேட் ரன்னர் 2049
சிறந்த துணை நடிகை – அலிசன் ஜெனி படம்: ஐ, டான்யா (I,TONYA)
சிறந்த படத்தொகுப்பு – லீ ஸ்மித் (டன்கிர்க்)
சிறந்த அயல்நாட்டு திரைப்படம்: தி ஃபென்டாஸ்டிக் வுமன் ( THE FANTASTIC WOMEN)
சிறந்த புரொடக்ஷன் டிசைன் – தி ஷேப் ஆஃப் வாட்டர் (THE SHAPE OF WATER)
சிறந்த ஒலிப்பதிவு – டன்கிரிக் (DUNKIRK)
சிறந்த ஒலிக்கலவை – டன்கிரிக் (DUNKIRK)
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது