• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8000 மரக்கன்றுகள் நடும் பணி மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிள்ளையார்புரம் பகுதியில் குறிஞ்சிவனத்தில் 8000 மரம் கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் எஸ்.ராமசுப்பிரமணியன்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார்,வனசரகர் மதுக்கரை சந்தியா ஆகியோர் உள்ளனர்.

வாகை அத்தி மூங்கில் தேக்கு உள்ளிட்ட 200 வகையான மரங்கள் என மொத்தம் 8000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் படிக்க