கடந்த எட்டு மாதமாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கோவை மாநகராட்ச 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்,இந்திரா நகர்,தேவேந்திர வீதி,உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதிகளும் இந்த பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை எனவும்,கடந்த எட்டு மாதங்களாக தி.மு.க.ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர்,தாம் 78 வது வார்டு பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது