April 13, 2018
தண்டோரா குழு
65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை).
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (மாம்).
சிறந்த தெலுங்கு படம் – காஸி.
சிறந்த கிராஃபிக்ஸ் – பாகுபலி 2.
சிறந்த தமிழ் படம் – டூலெட்.
சிறந்த மலையாள படம் -தொண்டிமுத்தலும் திரிக்சாக்ஷியம்.
சிறந்த பின்னணி பாடகி – ஷாஷா திருப்பாதி.
சிறந்த பாடகர் – யேசுதாஸ்.
சிறந்த நடிகை – ஸ்ரீதேவி.
சிறந்த துணைநடிகர் – பகத் பாசில்.
சிறப்பு விருது மலையாளம் – டேக் ஆஃப்,அதே படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கும் சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது.