• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்

May 29, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தற்போது உயர்ந்து கொண்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெண்கள்,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் அமுல்படுத்த கோரியும்,கூட்டுறவு சங்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை முறையாக நடத்த கோரியும் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க