• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4. வீரபாண்டி பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

February 6, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது திமுக சார்பாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 4.வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் சித்ராதேவி மற்றும் ராஜேந்திரன் அறிமுக கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் 4.வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ரா. சுரேஷ்குமார், திமுக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க