• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

July 19, 2019

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி 10ம் வகுப்புகளுக்கு மார்ச் 17ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும். தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும்.12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும். ஏப்ரல் 24ந் தேதி வெளியிடப்படும்.11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்.தேர்வு முடிவுகள் மே 14ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க