• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூகங்களை தவிர்க்கவும் – விமானப்படை

December 10, 2021 தண்டோரா குழு

குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகள் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரிகள் குன்னூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை உயிரிழந்த ராணுவ வீரர்களின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஆதாரமற்ற யூகங்களை தவிர்க்கவும் என விமானப்படை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க