• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிஜாப்” அணிந்து வாக்கு சேகரித்த 78 வது வார்டு அதிமுக வேட்பாளர்

February 10, 2022 தண்டோரா குழு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடிப்பிடிக்க துவங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி
78 வது வார்டு அதிமுக வேட்பாளர் கோமதி காட்டுதுரை”ஹிஜாப்” அணிந்து செல்வபுரத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கார்நாடகவில் மாணவிகள் “ஹிஜாப்”அணிய இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் கோமதி காட்டுதுரை “ஹிஜாப்”புடன் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க