August 24, 2021
தண்டோரா குழு
வசதி தொழில்நுட்ப கம்பெனியான ஸ்கெச்சர்ஸ், இந்தியாவில் வெற்றிகரமாக 6 வது முறையாக கோ வாக் 6 நடைக்கான ஷூ_வை அறிமுகம் செய்துள்ளது. கோ வாக் 6, இலகு ரக அல்ட்ரா கோ, நடுவில் மெத்தை அமைப்பை கொண்டதாக, ஹைபர் பில்லர் தொழில்நுட்பத்தில் மீட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கோ வாக் 6, காலணி, இந்தியாவில் நடைக்கான வகைகளில் பல ஆண்டு முயற்சிக்கு பின், முன்பு அறிமுகமான அதே தொடரில் மேம்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிமுகம், நடப்பதற்கு இணக்கமான முறை என்ற நிலை இனி இருக்காது. வாடிக்கையாளர்களுக்கு ஸ்கெச்சர்ஸ் கோ வாக் 6, அதிகபட்ச சொகுசான தொழில்நுட்பத்தில் நடை அனுபவத்தை தரும்.உயர் தூண் தொழில்நுட்பம், நடையை மீட்சியாக்கி தரும். ஒவ்வொரு ஜோடி காலணியும், காற்றை குளிர்விக்கும் “கோகா மாட்” உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.வளையும் தன்மையுடன் உருவாக்கப்பட்ட ஹைபர் பில்லர் தொழில்நுட்பம், நடுப்பகுதியில் மெத்தை போன்ற உணர்வை தரும்.
கோ வாக் 6 கலெக்சன் அறிமுகத்தின்போது, ஸ்கெச்சர்ஸ் தெற்காசிய பிரைவேட் லிட் தலைமை செயல் அதிகாரி ராகுல் விரா பேசுகையில்,”
கம்பார்ட் டெக்னாலஜி கம்பெனி, சரிவிகித சம அளவிலான தயாரிப்புகளையே எப்போதும் உருவாக்குகின்றன.ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் ஸ்கெச்சர்ஸ் காலணிகளை விட, அதிகபட்ச வசதியை கோ வாக் 6 கலக்சன் தரும். வாடிக்கையாளர்களின் நடை பயணத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அமையும். இந்த கலெக்சன், சமீபத்திய காலணி தொழிலில் உள்ள சிறப்பம்சங்களுடன், சிறந்த தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு தயாரிப்பும் உருவாக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
ஸ்கெச்சர் கோ வாக் 6 ஆண்களுக்கும் மட்டுமின்றி, பெண்களுக்கும் உள்ளன. இதன் துவக்க விலை 5499 முதல் துவங்குகிறது. ஸ்கெச்சர்ஸ் சில்லறை விற்பனை கடைகளிலும், ஸ்கெச்சர்ஸ்.இன் ளுமநஉhநசள.in ஆன்லைனிலும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு www.skechers.in இணையத்தளத்தை பார்வையிடலாம்.