• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வ.உ.சி பூங்கா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

September 20, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண். 67க்குட்பட்ட வ.உ.சி பூங்கா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வில் நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி ஆணையர் (பொ) மகேஷ்கனகராஜ், சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க