• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா? – நடிகர் கமல்ஹாசன்

September 15, 2017 தண்டோரா குழு

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா? அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசு மீதும் பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா, அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க