உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, உலக சாதனையைச் சமன் செய்துள்ளார்.
சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுபெற்றவர் இந்தியா வில்வித்தை நாயகி தீபிகா குமாரி (21). இவர் சீனாவில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் ரீகர்வ் பிரிவில் 720 புள்ளிகளுக்கு 686 புள்ளிகள் பெற்று உலக சாதனையைச் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பாக இச்சாதனையைச் 2015ம் ஆண்டு தென் கொரியாவைச் சேர்ந்த கி போயி புரிந்திருந்தார்.
தீபிகா குமாரி ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லவேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வரும் இவருக்கு இச்சாதனை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்