• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதியோர்களுக்கான சத்தான உணவு தானியங்கள் வழங்கல்

March 7, 2022 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதியோர்களுக்கான சத்தான உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டமாணவரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.தொடர்ந்து வாராந்திர சமூக நலப் பணிகளின் உள்ளூர் திட்டத்தின் மூலம்,தளபதி விஜய் உத்தரவின் பேரில்,விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் படி இந்த வாரம் முதியவர்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டு சேவைகளை செய்து வருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து கோவை ஒண்டிபுதூர் பகுதியில் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தொண்டர் அணி தலைவர் விக்கி கலந்து கொண்டு முதியோர்களுக்கான ஊட்டச்சத்து அதிகரிக்கும் வகையில் 3,வகையான தானியங்கள் கொண்ட தொகுப்புகளை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டர் அணி தலைவர் அருள் பாண்டியன் துணைத் தலைவர் ஈஸ்வர்,மாவட்ட மாணவரணி இனைச்செயலாளர்கள் செல்வம் ரத்தினபுரி ராஜா, சதிஷ்குமார் செந்தில்,அருண் மற்றும் சிங்க நகர தலைமை சுரேஷ்,தமிழ், கருப்பு,ரஞ்சித், தினேஷ்,ராஜ்குமார், வெங்கடேஷ் மற்றும் பொதுகலந்துகொண்டு கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க