• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டி

September 24, 2019 தண்டோரா குழு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடவுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதையடுத்து
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க