• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை சோலையார் சுங்கம் பகுதியில் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

June 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரளா தலச்சேரியை சேர்ந்த மன்சூர் த/பெ முகம்மது வயது 38 மனைவி பெயர் மனிஷா இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் சுங்கம் பகுதியில் குளிக்க சென்றவர் மனைவி குழந்தைகள் மனைவியின் அக்காள் கணவர் கண் முன்னே தண்ணீரில் மூழ்கினார்.

இவர்கள் முயற்சி செய்தும் காப்பாற்ற முடிவில்லை.இவர் தற்போது குவைத் நாட்டில் வேலை செய்து கேரளாவிற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது.இவர் தண்ணீரில் முழ்கியதை
அப்பகுதிக்கு வந்து சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.உடனே வால்பாறை பகுதியில் உள்ள நீச்சல் வீரர் காளைக்காரன் என்பவர்.தண்ணீர் முழ்கி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அவருடைய மனைவியும் குழந்தைகளும் கதறியது, காண்போர் கண்கலங்கியது. இதனால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க