• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

March 26, 2018 தண்டோரா குழு

 

மார்ச் 29 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29 மகாவீரர் ஜெயந்தி, மார்ச் 30 புனிதவெள்ளி, மார்ச் 31 ஆண்டு கணக்கு முடித்தல், ஏப்ரல் 1 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பதற்காக ஏப்ரல் 2ம் தேதியும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை, வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு மேற்கொண்டால் கடைசி நேர சிரமத்தை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க