• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரியில் ஹாரன் அடித்து விளையாடிய டிரம்ப் !

March 24, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்தப்பட்ட லாரியில் அமர்ந்து ஹாரன் அடித்து விளையாடி மகிழ்ந்தார்.

அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஒபாமா மருத்துவ காப்பீடு’ திட்டத்தை திரும்ப பெற்றார். இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தை முடிந்து வெளியே வந்த டிரம்ப், வெள்ளை மாளிகை தெற்கு பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏறி, அதன் ஹாரனை அடித்தும்,அதை ஓட்டுவது போல் நடித்தும் விளையாடினார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் தன்னுடைய கோட்டில் “ஐ லவ் டிரக்ஸ்” என்ற பேட்ஜை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க