• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

June 9, 2022 தண்டோரா குழு

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 10ம் தேதி (நாளை) மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ்,அவினாசி ரோட்டில் அண்ணாசிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை, புலியகுளம் ரோடு சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை, ராமநாதபுரம் 80 அடி ரோடு,ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர்,பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செயற் பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க