• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு – செக்யூரிட்டி சர்வீஸ் சூப்பர் வைசருக்கு போலீசார் வலை

June 17, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகில் அத்திப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவபிரகாசம்(71). இவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சூப்பர் வைசராக பணிபுரிபவர் சரவணன் (32).

இவர் செக்யூரிட்டி சர்வீஸ் சென்டரில் உள்ள ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இவர் மீது சிவபிரகாசம் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க