• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.16 ஆயிரம் போன் வெறும் 2800 மட்டுமே – நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடையில் அதிரடி அறிவிப்பு

October 22, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் சென்னை சில்க்ஸ் பின்புறம் 9-வது வீதியில் நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மொபைல் கடை தமிழகத்திலேயே முதல் முறையாக செகனண்ட் மொபைலுக்கு என பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது.

கடையின் திறப்பு விழாவின் போது 3000 ரூபாய் மதிப்புள்ள எந்த செல் போன் வாங்கினாலும 1000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ரூபாய் 3 ஆயிரம் முதல் எந்த செல்போன் வாங்கினாலும், ஒரு செல்போன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்,ஆபர் வருடம் முழுவதும் வழங்கப்படும் என கடை நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் கடை புத்தம் புதிய ஆப்பரை அறிவித்துள்ளது.அதன்படி ரூ.16,000 மதிப்புள்ள செல்போனை வெறும் ரூ. 2,800 வழங்கி வருகிறது. மேலும் இந்த போனிற்கு இலவசமாக ரூ. 1800 மதிப்புள்ள நோக்கியா செல்போனை வழங்குகின்றனர்.

இந்தக் கடையில் எங்கும் கிடைத்திடாத விலையில் 4 ஜி போனை ரூ. 3,300 முதல் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் ரூ. 4000 க்கு மேல் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நோக்கியா போன் இலவசமாக வழங்குகின்றனர். எங்கிருந்து செல்போன் ஆர்டர் செய்தாலும் கொரியர் மூலமாக செல்போனை அனுப்பி வைத்து வருகின்றனர்.

மேலும் இந்த கடையில் வாங்கும் அனைத்து செகனண்ட் செல்போன்களுக்கும் ஒரு மாதம் வாரண்டி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கிப்டும் வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க