• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரிலிப் பிசியோ கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம்

February 6, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நல சங்கம் மற்றும் ரிலிப் பிசியோ கிளினிக் சார்பில் டாக்டர்கள் கோகிலா ஸ்ரீ, நந்தினி தலைமையில் இலவச மருத்துவ முகாம் காரமடை சின்னதொட்டி பாளையத்தில் நடந்தது.

இதில் மூட்டுதேய்மானம் வலி, முதுகு வலி, கை கால் வலி, கழுத்து வலி, எலும்பு முறிவு வலி, நரம்பு தொடர்பான உபாதைகளுக்கு இயன்முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் பிசியோதெரபி தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும் படிக்க