• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானில் தொடங்கியது 11வது இலக்கிய விழா

January 25, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தானில் 11வது Zee Jaipur Literature Festival என்ற இலக்கிய விழா இன்று(ஜன 25) தொடங்கியது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறும் 11வது Zee Jaipur Literature Festival இலக்கிய விழா கோலாகலமாக இன்று(ஜனவரி 25) தொடங்கியது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர் மற்றும் அமெரிக்கன் கட்டுரையாளர் மற்றும் நாவலாசிரியர் பிகோ ஐயர் ஆகியோர் இந்த இலக்கிய விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த இலக்கிய விழாவில் கவிதை, கற்பனை கதைகள், கற்பனை அல்லாத கதைகள், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், பத்திரிகை துறை புத்தகங்கள், பரந்த கொள்கை உடைய கலைகள், பயணம், சினிமா, மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் இடம்பெறும்.

இந்த 5 நாள் கொண்டாடத்தில் சுமார் 2000 பேச்சாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.இந்த இலக்கிய விழா, வரும் ஜனவரி 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

மேலும் படிக்க