• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராக்கிடரி படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

July 19, 2022 தண்டோரா குழு

நடிகர் மாதவன் இயக்கி நடித்து அண்மையில் வெளியான படம் ரோக்கிடரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,இப்படத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் பார்த்து தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,இந்த நாட்டு மக்களின் நேர்மையும், நல்லெண்ணமும் உண்மையை உலகறிய செய்யும்.பள்ளி,கல்லூரி மாணவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க