• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்களில் ஆன்லைன் மூலம் உணவு முன்பதிவு

June 16, 2017 தண்டோரா குழு

ரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் முறையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவை www.ecatering.irctc.co.in என்ற இணையதளத்திலோ அல்லது 1323 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். MEAL என டைப் செய்து பின்னர் PNR எண்ணைப் பதிவு செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் உணவை முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த புதிய வசதி ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நடைமுறை ஜூன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க