• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களுடான சந்திப்பு ரத்து – ரஜினிகாந்த்

April 8, 2017 தண்டோரா குழு

வரும் ஏப்ரல் 12 முதல் 17 ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாக திட்டிமிட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் நீண்ட காலமாக தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி வந்ததால், இந்த முறை அதை நிறைவேற்றும் வகையில் ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்திருந்தேன்.

இந்நிலையில் அனைத்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால் தற்கலிகமாக இந்த சந்திப்பை ஒத்திவைத்துள்ளேன்.மேலும் புதிய திட்டத்துடன் விரைவில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அதற்கானபுதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க