• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

February 28, 2018

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் (89) உடல்நலக் குறைவால் இன்று(பிப் 28)காலமானார்.

கடந்த 1974-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவிவகித்துள்ளார்.1988 டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1988-ல் டிசம்பர் முதல் 1994 மார்ச் வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்த ரத்தினவேல் பாண்டியன், 1994ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க