• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் பொறுப்பேற்பு !

February 24, 2021 தண்டோரா குழு

மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் இ.கா.ப பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றியுள்ளதால் இம்மாவட்டத்தைப் பற்றி ஓரளவு தெரியும் என தெரிவித்தார்.4 point அஜந்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் (1.பொதுமக்களின் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது காவல்துறையினரால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 2.சட்ட விரோத செயல்கள் எது நடந்தாலும் அவை தடுக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 3.சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 4. மேற்கு மண்டலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்) என்று தெரிவித்த அவர் பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க