• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா

June 23, 2025 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கௌமார மடாலயத்தில் நடைபெற்றது.

நாட்டிய மாமணி,கங்கா நரேந்திரன்ஸ்ரீ தியாகராய திருத்ய கலாமந்திர் எனும் பரதநாட்டியப் பள்ளியை 30 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றார்.இதுவரை 1500 மாணவர்களை உருவாக்கியுள்ளார்.2010 ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் கல்லார் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நடன ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

பரதகாட்டியக் கலையின் புனிதத் தன்மையைப் பரப்புவதையே தனது நாட்டியப் பன்ரியின் நோக்கமாகவும் இலக்காகவும் கொண்டுள்ளார். நாட்டிய மாமணி, நாட்டிய தென்றல், நாட்டிய சிரோன்மணி போன்ற பட்டங்களை பெறுள்ளார்.இவரது மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் அரங்கேற்ற விழா
சரவணம்பட்டியிலுள்ள கெளமார மடாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோலை,திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் 25 ஆம் குருமகா சந்நிதானம்.
தமிழ்கெறி அருட்செய்மல், தமிழ்காடு அரசு இந்து சமய அறுகிலையத் துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் கவிலைப்புனிதர் சிவகார்சி. சாந்தலிங்க மருதாசல அடிகளார்,கோவை, சிரவணபுரம் கௌமார மடாலயம்,கௌமார மரபு, தண்டபாணி சுவாமிகள் வழி சிரவையாதினம் நான்காவது இருமகா சந்நிதானம் முனைவர் சிர்வலார்சி. இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ,
தென்சேரிமலை ஆதிளம் திருநாவுக்கரசர் நந்தவன திருமடம் திருப்பெருந்திரு. முத்து சிவராமசாமி அடிகளார் ,கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்திபீடம் 2ஆம் குருமகா சங்கீதானம் தலத்திரு.சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேசுவர சுவாமிகள் ,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ச.ஸ்ரீஹரிணிகாவின் வித்ய விகாஸ் சர்வதேசப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகின்றார்.ள தனது 6 வயது முதல் தனது குரு திருமதி. சுங்க நரேந்திரன் அவர்களிடம் பரதநாட்டியத்தை 10 ஆண்டுகளாக முறையாகக் கற்று வருகின்றார். 2022 ஆம் ஆண்டு பரத நாட்டியத்தின் உயிர் நாடியான சலங்கை அணிவித்தல் நிகழ்வானது ஆன்றோர்கள், சான்றோர்கள் முன்னியில் கடைபெற்றது. அதன் பின்னர் சிவராத்திரி விழாவில் கும்பகோணத்தில் மயூர நாட்டியாஞ்சலி, சொர்ண நாட்டியாஞ்சலி,தென் திருப்பதி கோயிலில் மார்கழி பிரம்மோத்சவங்களில் நாட்டிய நாடகங்களிலும் கலந்துள்ளார்.

சர்வதேச கர்நாடக சங்கீதம் மற்றும் நடன சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வுகளிலும்,பரதநாட்டியம் ஆடியுள்ளார். உலக கலைச் சங்கம் நடத்திய நடனத் திருவிழா 2024 ல் பங்கேற்றுச் சிறப்பித்தூள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க