• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் ரூ. 120 லட்சத்தில் அமைகிறது மாநகராட்சி மலர் அங்காடி !

November 1, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மலர் அங்காடி கடைகளை புனரமைத்தல் பணியினை மின்சாரம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ,பூமிபூஜை செய்து துவக்கி வைத்து, மலர் அங்காடி வரைபடத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,மேயர்.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மேற்கு மண்டல தலைவர் .கே.ஏ. தெய்வயானைதமிழமறை,மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மலர் அங்காடி வியாபார சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

மேலும் படிக்க