• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது

February 27, 2017 தண்டோரா குழு

மும்பை அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், அவ்வழியாக செல்லும் மற்ற ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

“திங்கள்கிழமை காலை 4.௦9 மணியளவில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகளும் பிரேக் வேன் ரயிலும் ரவி – குர்லா நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டன” என்று சென்ட்ரல் ரயில் அலுவலக அதிகாரி அதிகாரபூர்வமான ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சத்ரபதி சிவாஜி முனையம் – குர்லா இடையிலான ஹார்பர்லைன் சர்வீஸ் ரயில்களின் இயக்கம் மும்பையின் ரவி ரயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரயில் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தடம் புரண்டது. இதனால் நிறுத்தி வைக்கபட்டது.

“அந்த ரயில் சத்ரபதி சிவாஜி முனையம் அந்தேரிக்கும் குர்லாவுக்கும் இடையே இயக்கப்படுகிறது. . நல்ல வேலையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க