May 12, 2021
தண்டோரா குழு
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள எந்தெந்த மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர் விவரம் பின்வருமாறு:
அபிநந்த் மருத்துவமனை
சத்யா மெடிக்கல் சென்டர்
என்.ஜி.மருத்துவமனை
சி.எஸ்.ஆர் நர்சிங் ஹோம்
கொங்குநாடு மருத்துவமனை
கல்பனா மெடிக்கல் சென்டர்
பி.எம்.எஸ் மருத்துவமனை
ஸ்ரீ அபிராமி மருத்துவமனை
கே.ஜி. மருத்துவமனை
இந்துஸ்தான் மருத்துவமனை
கற்பகம் மருத்துவமனை
ஒன் கேர் மெடிகல் சென்டர்
குப்புசாமி நாயுடு மருத்துவமனை
ஜெம் மருத்துவமனை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
ராயல் கேர் மருத்துவமனை
ஸ்ரீலட்சுமி மருத்துவமனை
என்.எம். மருத்துவமனை
கோவை மெடிக்கல் சென்டர் (கே.எம்.சி.ஹெச்)
இந்த 19 மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம்.